Entries by

Homage to MS by M F Husain

M.F. Husain’s 6’x 4′ portrait of M.S. Subbulakshmi, acrylic on canvas, was unveiledat the opening of “Husain” Edition Limited, his major exhibition of graphics, in Chennai on Wednesday. The artist, a long-time admirer of the great singer, did the painting in Dubai on Tuesday.

Musicians on MS

It was a sorrowful weekend for music lovers. The passing away of M S Subbulakshmi came as a jolt to many musicians as well, who treasured her immortalised many songs, including Vaishnavo Janatho, a favourite of Mahatma Gandhi, Meera Bhajans, Annamacharya Kritis and others.

ஒவ்வொரு கச்சேரியும் அஞ்சலிதான்

என் தந்தை ராமநாதன் எம்.எஸ். அம்மாவின் குடும்பத்துக்கு நெருங்கிய நண்பர் என்பதால் எனக்கு எம்.எஸ்ஸைச் சந்திக்கும் பாக்கியம் கிடைத்தது. அவர்கள் வீட்டில் எனக்குப் பல ஆச்சரியங்கள் காத்திருந்தன.

இசையுலகின் இரு சிகரங்கள்

சங்கர நேத்ராலயா நிறுவனத்துக்கு நிதி திரட்டுவதற்காக எம்.எஸ். நான்காவது முறையாக வழங்கிய இசை நிகழ்ச்சி, சென்னை மியூசிக் அகாடமி அரங்கில் நடைபெற்றது. அந் நிகழ்ச்சியில் எம்.எஸ். பற்றிய பாராட்டுரை நிகழ்த்துவதற்காக வந்திருந்த லதா கையில் ஒரு சிறு குறிப்பு கூட இல்லாமல் நேர்த்தியாகப் பேசினார்.

What made MS special?

What made MS special? Was it her aura? Her appearance? Her humble nature? or was she just lucky? Interesting, isn’t it?, that all the above questions do not have anything to do with her music. MS was MS, because of her music and everything else came later.

நினைவலைகள் – காற்றினிலே கலந்த கீதம்!

கானம் பாடிய வானம்பாடியைக் காலம் கவர்ந்து சென்ற துக்கம், சென்னை, கோட்டூர்புரத்தில் நாம் பார்த்த ஒவ்வொரு முகத்திலும் உறைந்திருந்தது. இசையுலகின் முடிசூடா மகாராணியாக ஜொலித்தது மட்டுமல்ல… நல்ல மனைவியாக, தாயாக, பாட்டியாக… எல்லாவற்றையும்விட, யாருக்குமே தீங்கு நினைக்காத நல்ல மனுஷியாக வாழ்ந்த ‘ரோல்மாடல்’ பெண்மணி எம்.எஸ்.!