Entries by

புது டில்லியில் மீரா கவியரசி சரோஜினி தேவியின் வாழ்த்து

கல்கி, ஜுன் 01, 1947 வைஸ்ராய் மவுண்ட் பேட்டன் இங்கிலாந்துக்குப் புறப்படும் தறுவாயில் பண்டித ஜவாஹர்லால்ஜியைப் பார்த்துச் சொன்னார்: ”உங்கள் அரசியல் சிக்கல் என்னை ரொம்ப அவஸ்தைப்படுத்துகிறது. மனத்தில் நிம்மதியோ, உற்சாகமோ இல்லை. கவலை பிடுங்கி தின்கிறது!” இவ்விதம் சொன்ன வைஸ்ராய் மவுண்ட் பேட்டனுக்கு ஜவாஹர்லால்ஜி கூறிய பதிலாவது : ” தென்னிந்தியாவிலிருந்து ஸ்ரீமதி எம்.எஸ். சுப்புலக்ஷ்மி புது தில்லிக்கு வரப்போகிறாராம். அவருடைய கானத்தைக் கேட்டால் உங்களுடைய மனச் சோர்வும் கவலையும் தீர்ந்து போகும். ஆனால் நீங்கள்தான் […]

‘சகுந்தலா’வின் பொன்விழா

கல்கி, பிப்ர 16, 1942 ”தங்கமான படத்துக்குத் தங்க விழாக் கொண்டாடுவது மிகவும் பொருத்தமே” என்று ஒரு தங்கமான மனுஷர் கூறினார். ”சகுந்தலா”வின் பொன்விழாக் கொண்டாட்டத்தின் போது திருப்புகழ் மணி ஸ்ரீ டி.எம். கிருஷ்ணசாமி ஐயர் அவர்கள் சொன்னதைத்தான் குறிப்பிடுகிறேன். சென்னை நகரில் ஐம்பது வாரம் மேற்படி படம் ஓடியதை முன்னிட்டு, சென்ற வாரத்தில் சினிமா சென்ட்ரலில் பொன்விழாக் கொண்டாட்டம் நடை பெற்றது. விழாவில் தலைமை வகித்த திருப்புகழ் மணி அவர்கள், படத்தின் அருமை பெருமைகளைப் பாராட்டித் […]

Kalki Gardens – But history will remain…

The Hindu, Jun 11, 2003 The building that houses the Maharishi Mahesh Yogi Centre is a historical landmark of Chennai, where significant events in politics, cinema and music have taken shape… However, the proposed demolition would be yet another impending erasure of history and heritage, says GOWRI RAMNARAYAN… read full story »