எம்.எஸ். சுப்புலட்சுமி ஒரு சகாப்தத்தின் முடிவு

'பரணியில் பிறந்தவர் தரணி ஆள்வார்' என்று சொல்வார்கள். பரணியில் பிறந்த இசையரசி எம்.எஸ்.சுப்புலட்சுமி இசைத் தரணியை ஆளத்தான் செய்தார். நான்மாடக்கூடலிலே தோன்றி எட்டுத் திக்கும் தமிழோசை பரவச் செய்த இசை இமயம் டிசம்பர் மாதம் 12ம் தேதி அதிகாலையில் உலகை விட்டு நீங்கியது.

எம்.எஸ். இசை மகுடத்தில் ஓர் ரத்தினம்

இந்தியா இந்த தலைமுறையில் ஓர் மாபெரும் கலைஞரை உருவாக்கியிருக்கிறது என்பதில் நீங்கள் பெருமிதம் கொள்ளலாம் என்று புகழ்பெற்ற கர்நாடக சங்கீத மேதை எம்.எஸ்.சுப்புலட்சுமியைப் பற்றி சரோஜினி நாயுடு ஒருமுறை கூறினார். இந்தியாவின் அந்த மாபெரும் கலைஞருக்கு இந்தியாவின் உயர்ந்த விருதான 'பாரத ரத்னா'வும் வழங்கப்பட்டது.

எம்.எஸ். இனி இல்லையா…?

அவருக்கும் மரணம் உண்டா? காலத்தின் ஓட்டமும், இறப்பும் எவ்வளவு துயரமானது என்பதை இவரைப் போன்ற பாரத ரத்தினத்தை இழக்கும் போது அல்லவா உணர்ந்து தவிக்கிறோம்.

The M S Phenomenon by Gowri Ramnarayan

"WE walked 30 miles to hear you today but arrived only at the very end. We waited in the hope of offering our respects to you before returning to our village."

Forever in MS blue

Vandyke Brown, Titian Red, MS Blue... one of the unexpected achievements of MS Subbulakshmi, the great Carnatic singer, who passed away on Saturday in Chennai, was in being one of the few people to have a colour named after her, and certainly, the only singer...

Times of India Editorial – Meera Lives On in Voice of Bhakti

Indian art has one overriding purpose: to achieve communion with the Divine for salvation. Whatever the art form, it is an offering to the Almighty.

The Hindu Editorial – Once in an Epoch

HERE ARE RELATIVELY few creative people about whom it can be said, without exaggeration, that their achievement is likely to have a following a hundred years from now.

Parliament homage to M.S.

Parliament began its proceedings today with an obituary reference to the renowned Carnatic music exponent, Bharat Ratna M.S. Subbulakshmi, who died in Chennai on Saturday.

Truly the nightingale of India

The Vice-President, Bhairon Singh Shekhawat; the Prime Minister, Manmohan Singh; the Lok Sabha Speaker, Somnath Chatterjee; the Congress president, Sonia Gandhi, and other top leaders of the country today mourned the passing away of the music icon, M.S. Subbulakshmi, in Chennai on Saturday.