Entries by

பிரதம ரசிகர்

தமது நினைவுப் பெட்டகத்தைத் திறந்து சில அனுபவத் துளிகளை இதோ பகிர்ந்து கொள்கிறார் ஐம்பத்தேழு ஆண்டுகள் சதாசிவத்துடன் இல்லறம் நடத்திய எம்.எஸ்

மீரா யாத்திரை அமரர் கல்கி

புது தில்லியில் ‘பிளாஸா’ தியேட்டரில் ஹிந்தி ‘மீரா’ படம் பார்த்து முடிந்ததும், ஜவாஹர்லால்ஜி குழந்தை மீராவாக நடித்த ராதாவைத் தேடிக் கண்டு பிடித்துக் கட்டித் தழுவிக் கொண்டு மனமார்ந்த ஆசிகளைப் பொழிந்தார். அவருடைய கண்களிலே ததும்பும் கரை காணாக் கருணை வெள்ளத்தைக் கவனியுங்கள்.

ஆடுவோமே – பாடுவோமே!

எம்.எஸ். பாட, நாங்கள் அபிநயம் பிடித்தோம். தனித் தனியாகவும், சேர்ந்தும் படங்களை எடுத்தார், அப்போது மிகப் பிரபலமான போட்டோ கிராபராக இருந்த நாகராஜ ராவ்.

MS & Other Musicians

The following is a partial list of the many musicians, poets and others who were influential in the musical life of M.S. Subbulakshmi. Having been trained initially by her mother, the young Subbulakshmi is said to have learned from the many musicians who were frequent visitors to Madurai and to their home.